×

இ.ஐ.ஏ அறிவிக்கை குறித்து விளக்க மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம்

டெல்லி: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை குறித்து விளக்க மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளது. அக்.23 தேதிக்குள் விளக்க மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம் அளித்துள்ளனர்.


Tags : Central Government ,EIA , Additional opportunity for the Central Government to file an explanatory petition regarding the EIA notification
× RELATED 2வது நாள் மருத்துவ கவுன்சிலை தவற விட்ட...