×

சென்னையில் ரவுடி சங்கர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் சிபிசிஐடி முன் ஆஜர்

சென்னை: சென்னையில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் சிபிசிஐடி முன் ஆஜராகியுள்ளார். வீட்டின் உரிமையாளர் சிவக்குமார், அவரது குடும்பத்தினர் 4 பெறும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.


Tags : house ,owner ,Rowdy Shankar ,CPCIT ,Chennai , The owner of the house where Rowdy Shankar was staying in Chennai appeared before the CPCIT
× RELATED பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ ,...