×

இந்தியாவுக்கான விமான சேவையை மீண்டும் இடைகாலமாக ரத்து செய்துள்ளது சவுதி அரேபியா

ரியாத்: இந்தியாவுக்கான விமான சேவையை மீண்டும் இடைகாலமாக ரத்து செய்துள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்கு சென்று வந்தவர்களையும் ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரேசில் மற்றும் அர்ஜெண்டினாவுக்கான விமான சேவையும் ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Saudi Arabia ,flights ,India , India, Airlines, Cancellation, Saudi Arabia
× RELATED வைகோ முயற்சியால் சவுதியில் சிக்கிய 4 பேர் தமிழகம் திரும்பினர்