×

எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடரை புறக்கணித்த நிலையில் மாநிலங்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு

டெல்லி: மாநிலங்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு என்று அவைத்தலைவர் வெங்கையாநாயுடு அறிவித்துள்ளார். அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறவிருந்த நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிவுக்கு வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் மாநிலங்களவை கூட்டத்தொடர் 10 நாட்களுடன் நிறைவு பெற்றுள்ளது.


Tags : Opposition parties ,by-elections , State level meeting ends prematurely: Announcement by its Chairman Venkaiah Naidu
× RELATED பீகார் மாநிலத்தை பேராசை கண்களால்...