×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி சிவலோகத்தில் 6 செ.மீ., பெருஞ்சாணியில் 4 செ.மீ. மழை பதிவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Pondicherry , Tamil Nadu, Pondicherry, Rain, Weather Center
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...