×

சென்னை மாநகரில் விரைவில் புறநகர் ரயில் சேவை தொடங்க இருக்கிறது: ரயில்வே டிஐஜி அருள்ஜோதி பேட்டி

சென்னை: சென்னை மாநகரில் விரைவில் புறநகர் ரயில் சேவை தொடங்க இருக்கிறது என்று ரயில்வே டிஐஜி அருள்ஜோதி பேட்டியளித்துள்ளார். புறநகர் ரயில் சேவை தொடங்கும்போது பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : interview ,Chennai ,Railway DIG Aruljothi , Chennai, Suburban Rail Service, Railway
× RELATED சென்னை சென்ட்ரல் - பெங்களூரூ இடையே...