×

விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்'திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும்.: இயக்குனர் தகவல்

சென்னை: விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாக வாய்ப்பு இல்லை என்று இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Vijay starrer 'Master ,theaters , Vijay starrer 'Master' to be released in theaters: Director Info
× RELATED PVR Inox திரையரங்குகளில் ஈஷா...