×

முதல்வர் பழனிசாமி தன்னை 'விவசாயி'என்று சொல்லிக்கொள்ள உரிமையில்லை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை விவசாயி என்று சொல்லிக்கொள்ள உரிமையில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு விவசாயி, விவசாயிகளின் திட்டத்திலேயே ஊழல் செய்ய மாட்டார், வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு பற்றி திமுக-வின் கேள்விகளுக்கு முதல்வரிடம் பதில் உள்ளதா?, குடிமராமத்து ஊழல், கிசான் ஊழல் என நிதியை அதிமுக அரசு சுரண்டியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Tags : Palanisamy ,MK Stalin , Agriculture Bill, MK Stalin, Condemnation
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...