நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது: ரயில்வே அமைச்சகம்

டெல்லி: நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று மாநிலங்களவை உறுப்பினர் பி.எல்.புனியா கேள்விக்கு ரயில்வே அமைச்சகம்  பதிலளித்துள்ளது. இதுவரை 2,688 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>