×

விருதுநகரில் ஆயுதப்படை எஸ்ஐ-யை கத்தியை காட்டி மிரட்டிய காவலர் கைது

விருதுநகர்: விருதுநகரில் விடுமுறை பிரச்னை தொடர்பாக ஆயுதப்படை எஸ்.ஐ.யை கத்தியை காட்டி மிரட்டிய காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ஜெயக்குமாரை மிரட்டியதாக ஆயுதப்படை காவலர் மாயக்கண்ணன் கைது செய்யப்பட்டர். 


Tags : Policeman ,Virudhunagar , Policeman arrested for threatening Armed SI with knife
× RELATED உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்கம்