×

திருவாரூர் அருகே கச்சா எண்ணெய் பரவிய வயலில் ஓஎன்ஜிசி ஊழியர்கள் ஆய்வு

திருவாரூர்: கீழஎருக்காட்டூரில் கச்சா எண்ணெய் பரவிய சம்பா பயிர் வயலில் ஓஎன்ஜிசி ஊழியர்கள் நேரில் ஆய்வு செய்துள்ளனர். ஓஎன்ஜிசி குழாய் உடைந்து 30 நாட்கள் ஆன சம்பா பயிர் பாதிக்கப்பட்ட நிலையில் கச்சா எண்ணெயை அகற்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : ONGC ,crude oil field ,Thiruvarur , ONGC staff inspect crude oil field near Thiruvarur
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்