×

சென்னையில் மேலும் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.57 லட்சத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 989 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 157614-ஆக அதிகரித்துள்ளது.



Tags : Chennai , Another 989 people have been diagnosed with corona infection in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...