×

தென்காசியில் உள்ள அடவி நயினார் அணை, கருப்பா நதி, ராம நதி ஆகிய நதிகள் முழு கொள்ளவை எட்டியது

தென்காசி: தென்காசியில் உள்ள அடவி நயினார் அணை, கருப்பா நதி, ராம நதி ஆகிய நதிகள் முழு கொள்ளவை எட்டியது. தென்காசி மாவட்டத்தில் தொடர்  மழையின் காரணமாக 132 அடி உயரம் கொண்ட அடவி நயினார் அணை, 72அடி உயரம் கொண்ட கருப்பா நதி, 84அடி உயரம் கொண்ட ராம நதி ஆகிய நதிகள் முழு கொள்ளவை எட்டியது. அணைக்கு வரும் உபரி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags : Adavi Nainar Dam ,Karuppa River ,Rama River ,Tenkasi , Adavi Nainar Dam, Karuppa River and Rama River in Tenkasi reach full capacity
× RELATED 3 மாதங்களுக்கு பிறகு திருப்பதி...