மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவை கூட்டத்தையும் புறக்கணித்தன எதிர்க்கட்சிகள்

டெல்லி: மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவை கூட்டத்தையும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்தனர். கூட்டத்தை புறக்கணித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

Related Stories:

>