சக்ரா திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடை கோரிய வழக்கில் விஷால் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சக்ரா திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடை கோரிய வழக்கில் விஷால் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிரைடெண்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் செப் 24-க்குள் பதிலளிக்க நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்‌ஷன் படத்தின் ஒப்பந்தப்படி ரூ.8.30 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

>