×

சென்னை - மும்பை அணிகள் ,மோதிய முதல் போட்டியை 20 கோடி பேர் பார்த்துள்ளனர்: பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ட்வீட்

டெல்லி: சென்னை - மும்பை அணிகள் ,மோதிய முதல் போட்டியை 20 கோடி பேர் பார்த்துள்ளனர். விளையாட்டு உலக வரலாற்றில் புதிய சாதனை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். டிவி, ஆன்லைன் மூலம் 20 கோடி பேர் கண்டு ரசித்ததாக கூறியுள்ளார்.

Tags : match ,Jai Shah ,Chennai ,Mumbai ,BCCI , 20 crore people watch first match between Chennai and Mumbai: BCCI Secretary Jai Shah tweets
× RELATED தூத்துக்குடியில் நாளை முதல்...