×

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி

டெல்லி: அமெரிக்காவிலிருந்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி நாடு திரும்பினார். மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த சோனியாகாந்தி சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார்.


Tags : Sonia Gandhi ,Congress ,United States , Congress interim president Sonia Gandhi has returned from the United States
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!