×

உளவுத்துறையினர் தன்னை மிரட்டியதாக வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவை சபாநாயகரிடம் புகார்

டெல்லி: உளவுத்துறையினர் தன்னை மிரட்டியதாக வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவை சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார். தான் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் உளவுத்துறையினர் அத்துமீறி நுழைந்ததாகவும் கதிர் ஆனந்த் புகார் அளித்துள்ளார்.


Tags : Vellore MP ,Kathir Anand ,Speaker ,Lok Sabha , Vellore MP claims he was intimidated by intelligence Kathir Anand complains to Lok Sabha Speaker
× RELATED இந்தியாவிற்குள் நுழைய எல்லையில் 300...