×

அறிவுசார் குறைபாடு குழந்தைகள் இல்லம் அளித்த மனு தொடர்பாக மாற்றுதிறனாளி மறுவாழ்வு பதிலளிக்க ஆணை

மதுரை: திருச்சி, மதுரை, திருநெல்வேலியில் அறிவுசார் குறைபாடு குழந்தைகள் இல்லம் அளித்த மனு தொடர்பாக மாற்றுதிறனாளி மறுவாழ்வு, நலத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. அறிவுசார் குறைபாடு குழந்தைகள் இல்லம் அமைக்க கோரிய வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Cognitive Disability Children, Petition, Rehabilitation of the Disabled, High Court Branch
× RELATED உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸுக்கு...