×

தேர்தலின்போது ஆன்லைன் மூலம் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கக் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

டெல்லி: தேர்தலின்போது ஆன்லைன் மூலம் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் இது தொடர்பான கோரிக்கை மனுவை மத்திய அரசிடம் அளிக்கவும் மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது.


Tags : Supreme Court ,election , During the election, online, vote registration, petition, Supreme Court
× RELATED மராட்டியத்தில் பதவியில் உள்ள உத்தவ்...