மியான்மரில் சிக்கித் தவிக்கும் காசிமேடு மீனவர்களில் ஒருவர் மாயமானதாக புகார்

சென்னை: மியான்மரில் சிக்கித் தவிக்கும் காசிமேடு மீனவர்களில் ஒருவர் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 22-ம் தேதி காசிமேட்டில் இருந்து மீன்பிக்கச் சென்ற மீனவர்கள் 55 நாட்களாக கரை திரும்பவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. மீனவர்களை மீட்கும் பணியின் போது புயல்காற்று வீசியதில் விசைப்படகில் இருந்த 2 மீனவர்கள் கடலில் விழுந்தனர்.

Related Stories:

>