×

மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது; ராமநாதபுரத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி

ராமநாதபுரம்; சிறு, குறு நிறுவனங்கள் 100% இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்து வருகிறார். மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,Palanisamy ,state ,Interview ,Ramanathapuram , Corona distribution is under control throughout the state; Interview with Chief Minister Palanisamy in Ramanathapuram
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...