×

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் அறிவித்துள்ளது.


Tags : Coimbatore ,Nilgiris ,Theni ,districts ,Meteorological Department ,Dindigul , Nilgiris, Coimbatore, Theni, Dindigul, heavy rains, weather
× RELATED குன்னூர் அருகே காட்டுத்தீ பரவ காரணமான...