8 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப்பெற கோரி எதிர் கட்சிகள் வெளிநடப்பு

டெல்லி: 8 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப்பெற மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தேநீர் எங்கள் கோபத்தை தணிக்காது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் முழக்கம் எழுப்பியுள்ளனர். எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, திரிணாமுல், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

Related Stories:

>