×

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு விடுதலை அளிக்கும்: பிரதமர் மோடி கருத்து

டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு விடுதலை அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகளுக்கு எந்த பாதகமும் இல்லை. வேளாண் சந்தைகள் மூடப்படாது; அவை தொடர்ந்து செயல்படும் எனவும் கூறினார்.


Tags : Parliament , Agriculture bills passed in Parliament will liberate farmers: PM Modi
× RELATED காங்கிரஸ் ஆட்சியில் வேளாண்...