ஓசூரில் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விவசாயிகள் இன்றே திரண்டதால் பரபரப்பு

ஓசூர்: ஓசூரில் தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விவசாயிகள் இன்றே திரண்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. நாளை காலை 9 மணிக்கு மின்வாரியத்தில் விண்ணப்பிக்க இரவு முதலே விவசாயிகள் திரண்டுள்ளனர்.

Related Stories: