சென்னை காமராஜர் பல்கலை இறுதி தேர்வு ரத்து வழக்கு: பதிவாளர் பதில் தர ஆணை dotcom@dinakaran.com(Editor) | Sep 21, 2020 காமராஜ் பல்கலைக்கழக இறுதித் தேர்வு ரத்து சென்னை: காமராஜர் பல்கலை இறுதி தேர்வு தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கில் பதிவாளர் பதில் தர ஆணையிட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாற்றம் 9, பிளஸ் 1 வகுப்புகள் தொடங்க பரிசீலனை: கல்வித்துறை அமைச்சர் தகவல்
மூன்று வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை திமுகவின் போராட்டம் நீடிக்கும்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்