×

காமராஜர் பல்கலை இறுதி தேர்வு ரத்து வழக்கு: பதிவாளர் பதில் தர ஆணை

சென்னை: காமராஜர் பல்கலை இறுதி தேர்வு தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கில் பதிவாளர் பதில் தர ஆணையிட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.


Tags : Kamaraj University Final Examination Cancellation , Kamaraj University, Examination, Cancellation, Registrar, Order
× RELATED விராலிமலை விவகாரம்: சிலைகடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது !