×

தமிழக மாணவர்கள் நலன் கருதி ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் கோரிய வழக்கு: நவம்பர் 11-க்கு ஒத்திவைப்பு

மதுரை: தமிழக மாணவர்கள் நலன் கருதி ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 11-க்கு ஒத்திவைத்தது. மதுரை மாவட்டம் கீதுகுயில்குடியைச் சேர்ந்த விஜயகுமார் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


Tags : Tamil Nadu , Tamilnadu students, documents, digital locker, case
× RELATED மருத்துவ படிப்பில் ஓ.பி.சி...