×

வேளாண் சட்டங்களை நிறைவேற்றி பஞ்சத்தை உருவாக்க முயல்கிறது பாஜக: மம்தா பானர்ஜி

டெல்லி: வேளாண் சட்டங்களை நிறைவேற்றி பஞ்சத்தை உருவாக்க முயல்கிறது பாஜக என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். புதிய வேளாண் சட்டங்கள் குறித்து பஞ்சம் உருவாக்கியுள்ளது என கூறினார்.


Tags : BJP ,Mamata Banerjee , Create agricultural laws, famine, BJP, Mamata Banerjee
× RELATED மக்களவை தேர்தலுக்கு பின்னர்...