குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன் சிரோன்மணி அகாலி தள தலைவர்கள் சந்திப்பு

டெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன் சிரோன்மணி அகாலி தள தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

>