×

இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 811 புள்ளிகள் உயர்ந்து 38,034 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 254 புள்ளிகள் சரிந்து 11,250 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.


Tags : Indian , Indian stock markets closed lower
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்