×

இறுதி ஆண்டு சட்டப்படிப்பு தேர்வோடு, அரியர் தேர்வையும் சேர்த்து நடத்தக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: இறுதி ஆண்டு சட்டப்படிப்பு தேர்வோடு, அரியர் தேர்வையும் சேர்த்து நடத்தக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானிய குழு செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அளித்துள்ளது.


Tags : High Court ,examination ,Aryan ,law examination examination , Notice of the High Court in the case seeking to conduct the final year law examination examination along with the Aryan examination
× RELATED கலெக்டர் அறிவிப்பு மக்கள் பாதை வழியாக...