×

போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து செல்வன் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சொக்கங்குடியிருப்பில் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு உள்ளதாக ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர். போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து செல்வன் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

Tags : Relatives ,fight ,Selvan ,end , End of struggle, wealthy body, relatives, consent
× RELATED பீகாரில் புதைத்த சடலத்தில் தலை...