×

நீலகிரி, கோவையில் அதிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: வடமேற்கு வங்ககடல், ஒடிசா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவையில் அதிக கனமழை பெய்யும்; சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளது.


Tags : Nilgiris ,Coimbatore ,Meteorological Center , Nilgiris, Coimbatore likely to receive heavy rains: Meteorological Center
× RELATED நிவர் புயலால் நீலகிரி மாவட்டத்திற்கு பாதிப்பு ஏதுமில்லை