×

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்பதால் வேளாண் மசோதாவை அதிமுக அரசு வரவேற்றுள்ளது: ஜெயக்குமார்

சென்னை: விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்பதால் வேளாண் மசோதாவை அதிமுக அரசு வரவேற்றுள்ளது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் முதலமைச்சரின் அறிக்கையை அதிமுக அரசின் முடிவு எனவும் கூறினார்.Tags : AIADMK ,Jayakumar , For farmers, impact, no, agriculture bill, Jayakumar
× RELATED வேளாண்மை மசோதாவுக்கு எதிராக...