×

மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா

டெல்லி: மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மாநிலங்களவையில் இருந்து வெளியேற மறுத்த நிலையில் காந்தி சிலை முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : MPs ,state assembly , 8 MPs suspended from state assembly
× RELATED எம்.பி.க்களுக்காக புதிதாக கட்டப்பட்ட...