×

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சென்னை: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்தார், மேலும் பள்ளி, கல்லூரிகளை நிவாரண முகாம்களாக மாற்றி உள்ளோம் எனவும் கூறினார். வடகிழக்கு பருவமழையால் 60% குடிநீர், விவசாய தேவை பூர்த்தியடையும் எனவும் தெரிவித்தார்.


Tags : government ,RP Udayakumar ,Tamil Nadu , Tamil Nadu, Northeast monsoon, to face, the government is ready
× RELATED பருவமழையை எதிர்கொள்ள தேவையான...