×

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 18 செ.மீ. மழைப்பொழிவு

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 18 செ.மீ. மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அப்பர் பவானி-12 செ.மீ., தேவாலா, வால்பாறையில் தலா 11 செ.மீ., சின்ன கல்லாற்றில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது.


Tags : Tamil Nadu ,district ,Avalanche ,Nilgiris , In Tamil Nadu, maximum rainfall of 18 cm was recorded in Avalanche in Nilgiris district during the last 24 hours. Rainfall
× RELATED தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி...