×

சேலம் உருக்காலை தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்

சேலம்: சேலம் உருக்காலை தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்த மூத்த டெக்னீசியன் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு வேலை கேட்டு போராட்டம் நடைபெறுகிறது. நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட 1500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


Tags : Salem , Salem steel workers strike for 3rd day
× RELATED சேலம் அருகே நடுவலூரில் குட்டையில் நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு