இப்போதைக்கு வரிவிகிதங்களை உயர்த்த வாய்ப்பு இல்லை: ரங்கராஜன் பேட்டி

சென்னை: கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையை சீரமைக்க ரங்கராஜன் குழு அறிக்கை தாக்கல் செய்தது. கொரோனா ஊரடங்கால் நடவடிக்கைகள் மந்தமடைந்துள்ளன என கூறினார். இப்போதைக்கு வரிவிகிதங்களை உயர்த்த வாய்ப்பு இல்லை என கூறினார். வேறொரு கணக்கீட்டின்படி தமிழக பொருளாதார வளர்ச்சி குறையக்கூடும் என தெரிவித்தார்.

Related Stories:

>