×

பொருளாதாரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட வல்லுநர்கள் குழு முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

சென்னை: பொருளாதாரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட வல்லுநர்கள் குழு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கையை தாக்கல் செய்தது. தாக்கல் செய்த அறிக்கையின் மீது முதல்வர் மற்றும் வல்லுநர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Tags : panel ,experts , Economy, Improvement, Panel of Experts, Chief, Report
× RELATED தளர்வுகளுடன் ஊரடங்கு மீண்டும்...