×

இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் அளவிலான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது

டெல்லி: இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் அளவிலான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. சீன கட்டுப்பாட்டில் உள்ள லடாக்கின் மோல்டோ பகுதியில் 2 நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடக்கிறது.


Tags : round ,military commanders ,Chinese ,Indo ,talks , The sixth round of Indo-Chinese military commanders' talks is underway today
× RELATED கலந்தாய்வு மூன்றாம் சுற்று முடிவில்...