×

பிறந்தநாளில் மாரடைப்பால் தருமபுரி நகர டி.எஸ்.பி. ராஜ்குமார் காலமானார்

தருமபுரி: பிறந்தநாளில் மாரடைப்பால் தருமபுரி நகர டி.எஸ்.பி. ராஜ்குமார்(58) காலமானார். தனது பிறந்தநாளை நேற்று கேக் வெட்டி கொண்டாடிய நிலையில்  டி.எஸ்.பி. ராஜ்குமார் மாரடைப்பால் இறந்தார்.


Tags : city ,Dharmapuri ,DSP ,Rajkumar , Dharmapuri city DSP suffers heart attack on birthday Rajkumar passed away
× RELATED ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்