கேரளா குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர் உள்பட 2 பேர் உயிரிழப்பு

கேரளா: குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். எர்ணாகுளம் அருகே மலையத்துரில் பாறைகளை தகர்க்க வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்தால் விபத்து நிகழ்ந்தது. வெடி விபத்தில் சேலத்தை சேர்ந்த பெரியண்ணன், கர்நாடகவாய் சேர்ந்த தனபாலன் சிக்கி உயிரிழந்தனர்.

Related Stories:

>