×

மதுரை கரிமேட்டில் கஞ்சா வைத்திருந்த பிரபல ரவுடி உள்பட 4 பேர் கைது

மதுரை: மதுரை கரிமேட்டில் கஞ்சா வைத்திருந்த பிரபல ரவுடி உள்பட 4 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர். ரவுடி காளிமுத்து, பாலாஜி, முனீஸ்வரன், மாரீஸ்வரன் ஆகிய 4 பேரை போலீசாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து கார், 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : persons ,Madurai Karimet , Four persons, including a famous rowdy, were arrested for possessing cannabis in Madurai Karimet
× RELATED மயிலாடுதுறையில் போலீசை அரிவாளால் வெட்டிய ரவுடி கைது