மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ்க்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்

டெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ்க்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. எதிர்கட்சியினர் கடிதம்  அளித்த நிலையில் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நாளை பரிசீலிப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>