வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் உள்ளிருப்பு போராட்டம்

டெல்லி: வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தாங்கள் கோரிய திருத்தங்களை ஏற்காமல் மசோதாக்களை நிறைவேற்றியதாக புகார் அளிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>