×

வேளாண் மசோதாக்கள் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: வேளாண் மசோதாக்கள் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேளாண் மசோதாக்களுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். வேளாண் மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பும் திருச்சி சிவாவின் கோரிக்கை நிராகரிக்கபட்டுள்ளது.

Tags : states , With the passage of the agricultural bills, the states will adjourn till 9 am tomorrow
× RELATED வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம்...