எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே வேளாண் திருத்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே வேளாண் திருத்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் 3 மசோதாக்களும் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>